Posts
Showing posts from November, 2010
சமஸ்கிருத கிராமம்!
- Get link
- X
- Other Apps
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் சந்தோஷமாகப் பரந்து விரிந்து துள்ளலோட்டம் போடுகிறது துங்க பத்ரா என்ற இரட்டை நதியின் துங்கா. அதன் கரையில் அமைந்திருக்கிறது மத்தூர். காலையில் ஆறு மணிக்கு மத்தூரின் அனைத்து வீட்டு வாசல்களிலும் பெண்கள் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரத்தில் ஆங் காங்கே பசு மாடுகள் படுத்து, நின்று, நடந்து கொண்டு இருந்தன. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இந்தக் கிராமத்தில் பேச்சு மொழியே சம்ஸ்கிருதம் தான். எப்படி சம்ஸ்கிருதத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கிடைத்தது? “ தொன்றுதொட்டே இந்தக் கிராமத்தில் சம்ஸ்கிருதம் பேசும் வேத பண்டிதர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தபோதிலும், இந்தக் கிராமத்தினை முழுமையான சம்ஸ்கிருதம் பேசுகிற அளவுக்கு மாற்ற வேண்டும் என்று பிள்ளையார் சுழி போட்டவர் உடுப்பி பெஜாவர் மடத்தின் பீடாதிபதி தான் ” என்று கூறுகிறார், சம்ஸ் கிருத பாரதி என்ற அமைப்பின் மத்தூர் கிளை அமைப்பாளர் ஸ்ரீநிதி. இவர், பக்கத்து நகர மான ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் காமர்ஸ் துறை பேராசிரியர். “ 1981ல் பெங்களூருவில் சம்ஸ்கிருதப் பேச்சுப் பய...
What Ratan Tata did for the Mumbai victims!!!
- Get link
- X
- Other Apps
Ratan Tata is the chairman of Indian Hotels who own the Taj Mahal Hotel Mumbai, which was the target of the terrorists on 26/11/08. Hotel President a 5 star property also belongs to Indian Hotels. The following is really touching. What Ratan Tata did for the Mumbai victims.... Don't miss!!!!!! SALUTE TO MR. RATAN TATA A. The Tata Gesture 1. All category of employees including those who had completed even 1 day as casuals were treated on duty during the time the hotel was closed. 2. Relief and assistance to all those who were injured and killed 3. The relief and assistance was extended to all those who died at the railway station, surroundings including the “Pav- Bha ji” vendor and the pan shop owners. 4. During the time the hotel was closed, the salaries were sent by money order. 5. A psychiatric cell was established in collaboration with Tata Institute of Social Sciences to counsel those who needed such help. 6. The thoughts and anxieties goi...
Meditation And Narendra
- Get link
- X
- Other Apps
" Do you see a light when you are falling asleep? " " Yes, I do. Doesn't everyone? " The boy's voice was filled with wonder. Soon after they first met, Sri Ramakrishna asked Narendra this question; his reply provided the Master with a deep insight into the past, the nature, and the destiny of this remarkable youngster who would later become Swami Vivekananda. In Vivekananda's adult years he himself described this super normal faculty: " From the earliest time that I can remember, I used to see a marvelous point of light between my eye-brows as soon as I shut my eyes to go to sleep, and I used to watch its various changes with great attention. That marvelous point of light would change colors and get bigger until it took the form of a ball; finally it would burst and cover my body from head to foot with white liquid light. As soon as that happened, I would lose outer consciousness and fall asleep. I used to believe that was the way eve...